Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!!

பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக்கல் பிரச்சினைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என பபரபரப்பு பேட்டியை கொடுத்ததால், தடுப்பூசி குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |