Categories
Tech டெக்னாலஜி

பிரபல விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்…. 4,000 ரூபாய் கேஷ் பேக்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பிரபல Vivo நிறுவனத்தின் V23e 5G ஸ்மார்ட்‌ போனிற்கு அசத்தலான ஆஃபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் V23e 5G ஸ்மார்ட் போனிற்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்‌ போனை வாங்குபவர்களுக்கு ரூபாய் 5000 கேஷ்பேக் வழங்கப்படும்.

இந்த ஸ்மார்ட் போனின் 8ஜிபி+128ஜிபி memory model விலை 25,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட்‌ போன் midnight blue மற்றும் Sunshine gold நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களுக்கான 4,000 கேஷ்பேக் மே 10-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த ஸ்மார்ட் போனை வாங்கும் போது ICICI Bank, IDFC‌ Bank, one card, SBI Bank கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூபாய் 5,000 வரை தள்ளுபடி பெறலாம்.

Categories

Tech |