Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் டீன் ஸ்டாக்ஸ்வெல் காலமானார். இவருக்கு வயது 85. இவர் 1945 ஆம் ஆண்டு முதல் Anchors Aweigh, the green years உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். Long day’s journey into night படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். Married to the mob படத்திற்கு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |