முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை த்ரிலோக்சந்த் ரெய்னா புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுரேஷ் ரெய்னா தந்தையின் மறைவு செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார்.
Categories