Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல CSK வீரருக்கு டும்… டும்… டும்….. குஷியில் ரசிகர்கள்….!!!!

இந்திய அணி வீரரும், சிஎஸ்கே வீரருமான தீபக் சஹாருக்கு ஜூன் ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த வருடம் ஐபிஎல் 2021 பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தீபக் சஹர் தன்னுடைய காதலை நீண்டநாள் தோழியான ஜெய பரத்வாஜிடம் தெரிவித்தார். அதன்பின் இருவரும் காதலர்களாக வலம் வந்த நிலையில் இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அவர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு கொடுத்த பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இவருடைய ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Categories

Tech |