Categories
உலகசெய்திகள்

“பிரான்சில் தலை தூக்கும் மின்சார தட்டுப்பாடு”… ‘ஸ்பைடர்மேன்’களை போல் செயல்படும் இளைஞர்கள்…!!!!!

உக்ரைன  ரஷ்யா இடையேயான போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு இருப்பதால் பிரான்சில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரான்சில் எரிசக்தி தட்டுப்பாடு தலைதூக்கி இருக்கின்ற நிலையில் மின்சார தட்டுப்பாட்டை போக்கும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் இரவு முழுவதும் தேவையில்லாமல் எறிந்து கொண்டிருக்கும் விளக்குகளை தன்னார்வல இளைஞர்கள் சிலர் ஸ்பைடர் மேன்களை போல சுவற்றில் சகசரவென ஏரி அனைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றார்கள். மேலும் இதை முறையாக பின்பற்றினால் ஒவ்வொரு வருடமும் 7,50,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அளவு மின்சாரத்தை சேமிக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |