Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிராவோ ஓவரில் எந்த ரிஸ்க்க்கும் எடுக்க விரும்பவில்லை”…. பதோனி ஓபன் டாக்….!!!!

பிராவோ ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று லக்னோ அணியின் இளம் வீரர் பதோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று சென்னை அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் லக்னோ 211 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் லீவிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் லக்னோ அணி வீரர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் இளம் வீரரான பதோனி அருமையாக விளையாடி 9 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார்.

போட்டி முடிந்த பிறகு பதோனி  தெரிவித்ததாவது: “கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோவின் கடைசி ஓவரையும், 17வது ஓவரையும் அவர் வீசினார். அவரது ஓவரில் எந்த ஒரு ஷாட்டும் அடிக்க முயலவில்லை. கடைசி ஓவரில் ஆட்டத்தை முடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டோம். அதன்படியே அதிரடியாக விளையாடிய ஆட்டத்தை முடித்தோம். 210 என்பது ஒரு நல்ல ஸ்கோர். அதை நாங்கள் சிறப்பாக சேசிங் செய்தோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |