Categories
உலக செய்திகள்

பிரிட்டானிய பிரதமர் தேர்தல்…. இவருக்கு தான் அதிக வாய்ப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

பிரித்தானியாவில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது போட்டியில் இந்திய வம்சாவளியரான ரிஷி சுனக்க்கும், லிஸ் ட்ரஸ்ஸும் உள்ளார்கள். இந்நிலையில் பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு லிஸ் ட்றஸ்ஸுக்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து பிரதமரை தேர்வு செய்ய இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர்களுக்கிடையே அவ்வபோது வாக்கெடுப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதன்படி சென்ற வாரம் நடந்த வாக்கெடுப்பில் அதிக ஆதரவு பெற்று லிஸ் ட்ரஸ் முன்னணி வகிப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தனியார் கருத்துக்கணிப்புகளும் ட்ரஸ் ரிஷியை முந்துவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |