Categories
தேசிய செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி… “பெற்ற 13 வயது மகளையே மனைவியாக்கிய தந்தை”… காலக்கொடுமை…!!!

மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனது மகளையே திருமணம் செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
புனே மாவட்டத்தில், புரந்தர் என்ற பகுதியில் வசிக்கும் ராஜூ என்பவர் தனது மனைவி மம்தா மற்றும் 13 வயதான மகளுடன் வசித்து வருகிறார். கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மம்தா கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மகளும், தந்தையும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இதையடுத்து ராஜு பவார் அவரோடு இருந்த தனது 13 வயது மகளை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் இந்த விஷயம் தாய் மம்தாவிற்கு தெரியவரவே, அவர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து தகவல் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தது மட்டுமல்லாமல், குழந்தைத் திருமணம் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |