Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறந்தநாள் கொண்டாடிய மீனா”… குவிந்த வாழ்த்துக்கள்….!!!!!

மீனா தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் இளைஞர்களின் கனவு கன்னியாக பார்த்து வந்த மீனா 32 வருடங்களாக நடித்து வருகின்றார். இந்நிலையில் அவர் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

கணவர் இல்லாமல் அவர் கொண்டாடிய முதல் பிறந்தநாள் என்பதால்  மீனாவுக்கு பலரும் ஆறுதல் கூறுகின்றார்கள். இந்த நிலையில் அவர் த்ரிஷ்யம் 3 திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கின்றார். மீனாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் மீனாவின் பாடல்கள் வைரலானது.

Categories

Tech |