Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு…. இறப்பு ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பு…. உச்சநீதிமன்றம்…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆந்திராவில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் பிளஸ் டூ தேர்வு நடத்துவதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இறப்பு ஏற்பட்டால் நீங்கள்தான் பொறுப்பு என கூறியுள்ளது. இதற்கு ஜூலை மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என ஆந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |