கடந்த 2021ம் வருடம் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ, ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தில் ஐபோன் 13 மாடலின் விலையானது ரூபாய்.69,900 ஆகும். அதே Ipone 13 மாடல் ரூபாய்.6,901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய்.62,999க்கு பிளிப்கார்டு தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூபாய்.28,550 தள்ளுபடிக்கு பின் பிளிப்கார்ட்டில் ரூ.41,350-க்கு வாங்கலாம். அதேபோல் பழைய ஐபோன் ஸ்மார்ட் போனை கொடுத்தால் ரூபாய். 18,500 வரையிலும் தள்ளுபடி கிடைக்கும். தற்போது ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13) விலை ரூ. 44,499 ஆக குறையும். மேலும் கூடுதலாக, Flipkart Axis Bank கார்டு வாயிலாக பரிவர்த்தனை செய்து ஆப்பிள் ஐபோன் வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக்கை பெறலாம்.