Categories
தேசிய செய்திகள்

“பிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் ஐபோன் வாங்கலாம்”… அசத்தலான தீபாவளி சலுகை…!!!!!

ஒவ்வொரு வடரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் வாடிக்கையாளர்களின் குறைந்த விலைக்கு ஐபோன் உள்ளிட்ட ஃபோன்களை வாங்கிக் கொள்ளலாம். அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கி இருக்கின்ற இந்த சலுகை எஸ்பிஐ கார்டு மூலமாக ஷாப்பிங் செய்வதால் 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் பேடியம் மற்றும் யுபியை மூலமாக பணம் செலுத்தினால் பத்து சதவீதம் தள்ளுபடி கிடைக்கின்றது ஆப்பிள் ஐபோன் 12 மினி போன் வெறும் 38,1990 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

இது வழக்கமான விலையை விட 34 சதவிகிதம் குறைவாக இருக்கிறது சாம்சங் கேலக்ஸி எப்21எப்இ போனை flipkart ஷாப்பிங் சலுகையில் ரூபாய் 35,999க்கு வாங்கிக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் எக்சிஸ் சலுகையின் கீழ் மேலும் 3000 ரூபாய் மிச்ச படுத்திக் கொள்ளலாம். இதனை அடுத்து நத்திங் போன் ஒரு பிராண்ட் ஸ்மார்ட்போன் 29,999 ரூபாய்க்கு சலுகை விலையில் கிடைக்கிறது இதே போல் நிறைய ஸ்மார்ட் போன்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தீபாவளி வரை இந்த சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தினால் அதற்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Categories

Tech |