Categories
டெக்னாலஜி

பிளிப்கார்ட்டில் செம ஆபர்…. ஐபோனுக்கு ரூ.8000 தள்ளுபடி…!!!!

பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 மினி வகைக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதை எச்டிஎஃப்சி கார்டுகளை பயன்படுத்தி பெற்றால் உடனடியாக கூடுதல் ரூ.6000 தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 128 ஜிபி ஸ்டோரேஜ் ரக போனை ரூ.68,900 க்கு பெற்றுக் கொள்ளலாம். 256ஜிபி ரக போனை ரூ.78,500 க்கு பெற்றுக்கொள்ளலாம். மேலும் பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |