Categories
மாநில செய்திகள்

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்.,மாணவர்களுக்கு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகிய வகுப்புகளுக்கான நவம்பர்/ டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலை., வெளியிட்டுள்ளது. 3வது, 5வது, 7வது செமஸ்டர் தேர்வு டிச.8ஆம் தேதி முதல் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பாடவாரியாக தேர்வு அட்டவணையை தேர்வர்கள் https://aucoe.annauniv.edu /timetable.php என்ற இணைய முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம்.

Categories

Tech |