தமிழகத்தில் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தற்போது நாகப்பட்டின மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள வளர்ச்சி பணிகளை பார்வையிடுவதற்காக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வேலை: மேற்பாற்வையாளர்
காலியிடம்: 18
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2020
கல்வித்தகுதி: பி.இ. சிவில் அல்லது டிப்ளமோ சிவில்
ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
இதற்கு ஆர்வமுள்ளவர்கள் https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/TNRD-Nagapattinam-Recruitment-notification.pdf இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.