Categories
மாநில செய்திகள்

பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த…சாதனை மங்கைக்கு வாழ்த்து..!!

பிடி. உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சியை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தேசிய தடகளப் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவி தனலட்சுமி கலந்து கொண்டார். இதில் மின்னல் வேகத்தில் ஓடிய வீராங்கனை தனலட்சுமி பீடி உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தடகள போட்டியில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மின்னலென ஓடும் அவரது சாதனை சிறகுகள் மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும் என்று வாழ்த்துமடல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |