Categories
மாநில செய்திகள்

பீஸ் கட்ட முடியாத இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கட்டணம்…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டணங்களை செலுத்த உதவி செய்யப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பொறியியல் படிப்பில் மாணவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவில் மட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான மற்ற பாடப்பிரிவில் உள்ள பாடங்களையும் கூடுதலாக படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களால் கட்டணம் செலுத்த முயலவில்லை என்றால் அவர்களுக்கு முன்னால் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |