மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நாராயணன் தேப்நாத் காலமானார்.
97 வயதுடைய அவர் வெகு நாட்களாக உடல்நலக்குறைவால் கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.