தொப்புள் கொடியுடன் குழந்தையொன்று மூட்டை கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் புதர் பகுதியில் மூட்டை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. இதனை அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் பார்த்து பிரித்தனர். அதில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதனை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கி குழந்தையின் உண்மையான தாய் யார் என்று தேடி வருகின்றனர்.
https://www.facebook.com/100008106130730/posts/2780087038938140/