Flipkard Big Billion Days Sale தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விற்பனை செப்டம்பர் 30ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இந்த விற்பனைகளில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கிறது. ரூபாய் 1999 மதிப்புள்ள 43 இன்ச் தாம்சன் 9a சீரிஸ் ஸ்மார்ட் டிவியை ரூபாய் 13 ஆயிரத்திற்கு கீழ் வழங்கலாம். இந்த விற்பனைக்கு முன் தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ₹20,999ஆக இருந்தது. இந்த நிலையில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது தாம்சன் 9a சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை வெறும் 13,999 விற்பனை செய்யப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் பத்து சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. flipkart thamsun 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கி சலுகைகளுடன் வெறும் 13 ஆயிரத்திற்கு வழங்குகிறது.
மேலும் எக்ஸ்சேஞ்ச் மூலம் வாங்க விரும்புவோருக்கு 11 ஆயிரம் முறை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த நிலையில் இஎம்ஐ மூலம் வாங்க விரும்புவோருக்கு இஎம்ஐ விருப்பங்கள் ரூபாய் 2,334 முதல் தொடங்குகிறது. தாம்சன் 9a சீரிஸ் 43 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் சென்ற வருடம் வெளியான ஸ்மார்ட் டிவி ஆகும். இதில் led திரை இருக்கிறது 60 Hz புதுப்பிப்பு விதத்துடன் முழு ஹெச்டி தெளிவுத்திறனை இது ஆதரிக்கிறது. 3 HDMI போர்டுகள் 2 usp போர்டுகள் மற்றும் ஒரு இதர் நெட் போர்டு இருக்கிறது. அதேபோல இதில் சீலியின் வைபை ஆதரவு கிடைக்கிறது.
மேலும் தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஆன்ட்ராய்டு 9.0 இயங்கு தளத்தில் இயங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தனி பயனாக்கப்பட்ட இடைமுகம் போன்ற அம்சங்கள் இதில் இருக்கிறது. 40 w ஒளி வெளியீடு கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் மியூசிக் நியூஸ் மூவி கேம் யூசர் போன்ற ஆடியோ மோடுகள் இதில் இருக்கிறது. மேலும் தாம்சன் 9 சீரிஸ் 43 ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி சேமிப்பகத்தை ஆதரிக்கிறது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற பண்பாடுகள் உள்ளமைக்கப்பட்டவை பிற பயன்பாடுகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல இதில் ஸ்கிரீன் மிரரிங் வசதியும் இருக்கிறது ரிமோட் கண்ட்ரோலில் google assistant ஆதரவு இருக்கிறது. flipkart thamsung பிராண்டின் மற்ற ஸ்மார்ட் டிவிகளிலும் பெரும் தள்ளுபடி வழங்குகிறது 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூபாய் 9 ஆயிரத்திற்கு கீழ் வாங்கிக் கொள்ளலாம். மேலும் வங்கி சலுகைகளுடன் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம்.