Categories
உலக செய்திகள்

புதிய உச்சம்: ஜனவரி (17 முதல் 23) வரை…. 2 கோடியை கடந்த கொரோனா…. இந்தியாவோட பங்கு இவ்ளோவா..? மிரண்டுபோன WHO….!!

ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒரு வார கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 2 கோடியை 10 லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒருவார கால கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரே வாரத்தில் புதிய உச்சமாக 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகமாக உள்ளது. இதனையடுத்து கடந்த ஒரே வாரத்தில் இந்தியாவில் 21,15,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |