மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46 ஆயிரத்து 599 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலை உயர்வுடன் தொடங்கியன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 336 புள்ளிகள் உயர்ந்து 46 ஆயிரத்து 599 புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தை நிப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 13 ஆயிரத்து 666 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின. ஒன்ஜிசி, டாடா ஸ்டீல், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிர்வணங்களின் பங்கு விலை அதிகரித்துள்ளது. அண்ணிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73ரூபாய் 64 காசுகளாக இருந்தது.