Categories
தேசிய செய்திகள்

புதிய எமோஜி அறிமுகம்… போடு செம செம…!!!

கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில் உலக எமோஜி தினம் இணையத்தில் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 992 எமோஜிகளில் மேலும் மாற்றம் செய்து புதிய வகை எமோஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் உணவுகள் இசைக்கருவிகள் போன்ற பலவகையான எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எமோஜிகளை ஜிமெயில் மற்றும் கூகுள் தேடுதளத்தில் பயன்படுத்தலாம்.

Categories

Tech |