மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை என்ற வரைவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. கல்வியாளர்கள் இதிலுள்ள பாதக அம்சங்களை குறிப்பிட்டு வரும் நிலையில், சாதகமான அம்சங்களை குறிப்பிடுகின்றன. இது தேசிய பெரிய விவாதமாக மாறியுள்ளது. அண்மையில் இது குறித்து மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இந்நிலையில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாளை மாநாட்டில் காணொளியில் உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி கல்விக் கொள்கை மூலம் உயர் கல்வியில் செயல்பட்டு உள்ள சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மாநாட்டில் பேசுகிறார்.