இயக்குனர் ஐஸ்வர்யா வீடியோ ஒன்றை பதிவிட்டு ஆசி வழங்குமாறு கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அண்மையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிந்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் ஐஸ்வரியா புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார். இவர் 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் திரைப்படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது காதல் பாடலை இயக்கி வருகிறார். அப்பாடலின் பெயர் முசாபீர். இப்பாடலின் கதையானது தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சூப்பர் ஸ்டாரின் மகளும் மும்பையைச் சேர்ந்த பையனும் காதலிக்கின்னர். இவர்களுக்கு இடையேயான காதல் கதையை முசாபீர் . இக்கதையானது இவரின் நிஜ கதையோடு ஒத்துபோகின்றது.
https://www.instagram.com/tv/Cada7jnDtaa/?utm_source=ig_web_button_share_sheet
இந்நிலையில் ஐஸ்வர்யா முசபீர் பாடலின் இரண்டாவது நாள் ஷூட்டிங்கில் எடுத்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ஆசிகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வீடியோவை பார்த்த திரையுலகினர், பிரபலங்கள் போன்றோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த முசாபீர் என்கிற புதிய காதல் கதைக்கு ஆசியை கேட்டிருக்கின்றார் ஐஸ்வர்யா குறிப்பிடத்தக்கது.