பிக்பாஸ் பிரபலம் அமீர் மற்றும் பாவ்னி புதிய கார் வாங்கியுள்ளார்கள்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். பிக்பாக்ஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் அமீர் மற்றும் பாவ்னி போட்டியாளராக கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாவ்னி தனது காதல் கணவர் தற்கொலை செய்து உயிரிழந்த விஷயத்தை கூறி மிகவும் வருத்தப்பட்டார் அது பலரையும் கவலை அடைய செய்தது. பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் மற்றும் பாவ்னி தங்களின் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி டைட்டிலையும் காதலையும் வென்றார்கள். தற்பொழுது இவர்கள் திருமணம் குறித்து இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இருவரும் இணைந்து புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள். அந்த காரின் பக்கத்தில் நின்று இருவரும் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/p/Cib5FYfviIw/?utm_source=ig_embed&ig_rid=07459281-d68f-4e16-959a-221dd4ec7dcf