சென்னை பெருநகர காவல் துறையில் புதிய காவல் மாவட்டமாக கோயம்பேடு காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், ராமாபுரம், சிஎம்பிடி, விருகம்பாக்கம் உள்பட 7 காவல் நிலையங்களை உள்ளடக்கியது கோயம்பேடு காவல் மாவட்டம்.
Categories