Categories
தேசிய செய்திகள்

புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்…. குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு….!!!!

தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து, தற்போது தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே 15ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |