எஸ்.காளிங்கன் அவர்கள் இயக்கும் புதிய படத்துக்காக நடிகர் ஆரி தன் இடையை 10 கிலோ வரைகுறைத்திருப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை T .R கார்டனில் நடிகர் ஆரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படப்பிடிப்பு தொடங்கியது . இப்படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஐதராபாத்தை சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கின்றார். இந்த நடிகை , ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தவர்.இப்படத்தை வி.மஞ்சுநாதன் தயாரிக்கின்றார். எஸ்.காளிங்கன், கதை, திரைக்கதை,மற்றும் வாசனைங்களை எழுதி டைரக்டு செய்கிறார். இவர்,ரிச்சி ‘என்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
இப் படத்துக்காக கதாநாயகன் ஆரி தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்துள்ளார் . இயக்குனர் C .V .மஞ்சுநாதன் இப்படத்தைப்பற்றி கூறுகையில், “இது, ஹாலிவுட் பாணியில் தயாராகி இருக்கும் படம்.இந்த கதையை டைரக்டர் சொன்னதுமே படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்து விட்டோம்” என்றார்.