Categories
டெக்னாலஜி பல்சுவை

“புதிய யுகத்தின் துவக்கம்” வெளியானது விண்டோஸ்-11…!!!

விண்டோஸ் 10 வெளியாகி சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பின் இன்று விண்டோஸ் 11 வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விண்டோஸ் 10 வைத்திருப்பவர்கள் இலவசமாக விண்டோஸ் 11 னிற்கு மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல செயலிகள் விண்டோஸ் 11னில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் தலைவர் நாதெல்லா, விண்டோஸ் 11 புதிய யுகத்தின் துவக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.  டாஸ்க் பாரில் ஐகான்களை பொசிஷன் செய்யும் புதிய வசதியும் இதில் இருக்கிறது. மேலும் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

 

Categories

Tech |