Categories
மாநில செய்திகள்

புதிய வைரஸ் தொற்று…. மக்கள் பீதியடைய வேண்டாம்…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை. மத்திய அரசும் புதிய வகை வைரஸ் கண்டறியப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த புதிய திரிபு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் தினமும் 20 முதல் 30 என தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தாலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |