தமிழக அரசு சமையலர் வேலைவாய்ப்பு அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. சத்துணவு துறையில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது..
கல்வித்தகுதி:
5th, 8th, 10th, 12th, any டிகிரி
சம்பளம்:
15,700 ரூ
வயது வரம்பு :
பொதுப்பிரிவினர் : 18 -30
BC.MBC.BCM.DNC : 18 – 32
SC, ST : 18 – 35
அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
காலிப்பணியிடம்:
ஆண்களுக்கு- 22
பெண்களுக்கு – 13
புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: 28.3.2020
முக்கிய குறிப்பு:
1.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2.சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள் https://drive.google.com/file/d/1QWTU…
..https://drive.google.com/file/d/18_Ny…