இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதனால் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குகிறார்கள்.அப்படி புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதாக இருந்தால் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் டாப் 10 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல் குறித்து இதில் பார்த்துவிட்டு வாங்குங்கள்.
1. Bajaj Chetak EV
விலை – ரூ.1.5 லட்சம்
விலை – ரூ.1.45 லட்சம்
3.TVS iQube
விலை – ரூ.1,09,256
விலை – ரூ.1,29,999 (S1 – ரூ.99,999)
5. Okinawa Ridge Plus
விலை – ரூ.1.13 லட்சம்
விலை – ரூ.89,419
விலை – ரூ.67,190 – ரூ.85,190.
விலை – ரூ.86,459
10.Detel EV
விலை – ரூ. 46,999