Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே….! இது மாத்திரை இல்ல….. என்னனு நீங்களே படிச்சி பாருங்க….!!!!

சமீப காலமாக பாஸ்போர்ட் , ரேஷன் அட்டை போன்று திருமண பத்திரிகை அச்சிடும் பாணி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மாத்திரை அட்டை மாடலில் அச்சிடப்பட்ட பத்திரிகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எழிலரசனுக்கும் , விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த வசந்தகுமாரிக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் எழிலரசன் மருந்தாளுனராகவும் , வசந்தகுமாரி நர்சாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் திருமண அழைப்பிதழ் தான் மாத்திரை அட்டை மாடலில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |