Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கிறார் ஆணையர் ராய் பி தாமஸ். 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்து களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், தேதி வெளியாகிறது.

Categories

Tech |