Categories
வேலைவாய்ப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்…. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…. ஜூலை-29 கடைசி தேதி…!!!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Research Associate(1), Project Assistant(3).

கடைசித் தேதி: 29.07. 2021.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 30.7.2021.

மேலும் இது குறித்த விவரங்களை அறிய வும்,விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.pondiuni.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |