Categories
வேலைவாய்ப்பு

புதுச்சேரி மின்துறையில் காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

புதுச்சேரி மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Junior Engineer

கல்வித் தகுதி: Diploma அல்லது Degree

சம்பளம்: ரூ. 33,000

கடைசி தேதி: 18.04.2022

விண்ணப்பிக்கும் முறை: Online

வயது வரம்பு: 30 வயதுக்குள்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://recruitment.py.gov.in/recruitment/JE2022/render/notification

Categories

Tech |