ஜெல்லி பர்பி செய்ய தேவையான பொருள்கள் :
இளநீர் – ஒரு கப்
அகர் அகர் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
அகர் அகர் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை கிளறுங்கள். அடுத்தது சிறிது கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள்.
அதன் பின் தேங்காய்ப் பாலையும் செய்து முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள். பின்பு அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக் கொண்ட பிறகு துண்டுகளாக்கி பரிமாறவும்.