Categories
மாநில செய்திகள்

புத்தக பிரியர்களே…! ஜனவரி-6 ஆம் தேதி…. உங்களுக்கான புத்தகத்திருவிழா…!!!!

சென்னையில் நாற்பத்தி ஐந்தாவது புத்தகக்கண்காட்சி 2022 ஜனவரி 6ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் YMCA மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து பயனடைந்தனர். இந்த புத்தக கண்காட்சி எப்பொழுது நிறைவு பெரும் என்று இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். இது தற்போது கொரோனா காலம் என்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |