ஸ்ரீலங்காவில் புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்கக்கூடாது. அப்படி புகைப்படம் எடுத்தால் அது ஒரு தேசத் துரோக குற்றமாக கருதப்படும். ஏனெனில் புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பது புத்தரை அவமதிப்பது போன்றதாகும். எனவே புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இதனையடுத்து புத்தர் படங்களை உடம்பில் பச்சை குத்தினாலும் அதுவும் ஒரு தேசத் துரோக குற்றமாகவே கருதப்படுகிறது. அதன்பிறகு ஸ்ரீலங்காவிற்கு யாரேனும் செல்ல விரும்பினால் அவர்களும் உடம்பில் பச்சைக் குத்தியிருக்கக்கூடாது. அப்படி பச்சை குத்தினால் அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்க படமாட்டார்கள்.