Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. வாகனங்களுக்கு தடை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில் வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் நாளை மதியம் 2 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாகனத்தில் செல்வதற்கு சிவப்பு நிற வாகன நுழைவு அட்டை வழங்கப்படும். அதன்பின் புதுச்சேரி எல்லைக்குள் நுழைவோருக்கு QR கோடு அல்லது 9489205039 என்ற வாட்ஸ்அப் எண்ணில் SMS அனுப்பி தங்களுக்கான பார்க்கிங் வசதியை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |