Categories
ஆன்மிகம்

“புரட்டாசி மாத சனிக்கிழமை” பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…!!!

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று அனைத்து பெருமாள் கோவில்களும் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பெருமாள் கோவிலில் பெருமாள், சுந்தரவல்லி தாயார் உற்சவர் அழகிரிநாதர், ஆண்டாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் இருக்கும் பெருமாள் அனந்த பத்மநாபன் சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |