Categories
வேலைவாய்ப்பு

புலன் விசாரணை அலுவலகத்தில்…. 66 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான பணிக்கு  விண்ணப்பிக்கலாம்.

பணி: Young Professional, Jr.Consultant, S.rConsultant.

காலிப்பணியிடங்கள்: 66.

கல்வித்தகுதி: Law, Financial, Analysis, Banking.

பணியிடம்: டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20.

Categories

Tech |