Categories
தேசிய செய்திகள்

புல்வாமாவில் கணவர் வீரமரணம்…. ராணுவத்தில் சேர்ந்த மனைவி….!!!!

கடந்த 2018ஆம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது மனைவி ஆம் நிகிதா கபூல் ராணுவத்தில் சேர்ந்து அவருக்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் பயிற்சிகளை முடித்த இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜெனரல் ஓய்.கே.ஜோஷிடம் ஸ்டார்களை வாங்கியுள்ளார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |