கொங்கு நாடு என்ற சொல்லாடலின் மூலம் புவியியல் ரீதியாக தமிழகத்தை பாஜக அழிக்க துடிக்கிறது என்று ஜோதிமணி கூறியுள்ளார். மேலும் தொழில் வளர்ச்சியில் கோலோச்சிய கொங்கு மண்டலம், மோடியின் ஆட்சியில் ஜிஎஸ்டி,பணமதிப்பிழப்பு போன்ற திட்டத்தை கொண்டு வந்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டதை குறிப்பிட்ட அவர், பாஜக இந்தியாவின் பல இனங்களை அழிக்க துடிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
Categories