Categories
மாநில செய்திகள்

பூக்கள் விலை கடும் உயர்வு…. பெண்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை பத்து மடங்கு அதிகரித்து ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி மாத திருமண முகூர்த்த நாள், ஓணம் பண்டிகை மற்றும் வரலஷ்மி பூஜை உள்ளிட்ட காரணங்களால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பூ மார்க்கெட்டிலும் பூக்களின் விலை அதிகரித்தது.
அதன்படி, மல்லிகை பூ கிலோ ரூ.1,500 முதல் 2 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் முல்லைப்பூ கிலோ ரூ.1000, கனகாம்பரம் ரூ.800, ஜாதிப்பூ ரூ.500, நாட்டு சம்மங்கி ரூ.700, சம்பங்கி ரூ.500, தாமரை பூ ஒன்று ரூ.50, அரளிப்பூ ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200-க்கும் விற்பனையானது.

Categories

Tech |