Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூங்காக்களில் குறைகள் இருந்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. சென்னை மாநகராட்சி….!!!!

சென்னையில் பூங்காக்களை பராமரிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பராமரிப்பு பணிகளில் தொடர்ந்து குறைபாடு, தொய்வு கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் ரத்தாகும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |