விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து வலி குறையும்.
பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும் இதனால் அரிப்பு நின்றுவிடும்.
தேனீ குளவி கடித்து பெரிதாக வீங்கினாலும் கிராம்பு சாப்பிடுவதால் சரியாகிவிடும்.
கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவினால் அரிப்பு நிற்கும்.