Categories
உலக செய்திகள்

பூர்வகுடி நிலங்களில் ஆலைகள், சுரங்கங்கள் அமைக்க திட்டம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் பூர்வகுடி நிலங்களாக 13 சதவீத பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி அந்த நிலப்பகுதிகளில் உர உற்பத்தி ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள், நீர்மின் அணைகள் அமைக்க அரசு அனுமதி வழங்க உள்ளது.

இதனால் கொந்தளித்த பழங்குடி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசை கண்டித்து 10 நாட்களுக்கு தலைநகர் பிரேசிலியாவில் போராட்டம் நடத்த திரண்டுள்ளனர். இதற்காக கூடாரங்கள் அமைத்து அமைச்சகங்கள் முன்னிலையில் அவர்கள் தங்கியுள்ளனர். இதனால் பிரேசிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |